Tamil Lyrics

தோத்திர பாத்திரனே, தேவா – Thothira Paathirane Deva

தோத்திர பாத்திரனே, தேவா,தோத்திரந் துதியுமக்கே!நேத்திரம் போல் முழு ராத்ரியுங்காத்தோய்நித்தியம் துதியுமக்கே! சரணங்கள் 1. சத்துரு பயங்களின்றி – நல்லநித்திரை செய்ய எமைபத்திரமாய்ச்சீ ராட்டி உறக்கியேசுற்றிலுங் கோட்டையானாய் — தோத்திர 2. விடிந்திருள் ஏகும்வரை – கண்ணின்விழிகளை மூடாமல்,துடி கொள் தாய்போல் படிமிசை எமதுதுணை எனக் காத்தவனே — தோத்திர 3. காரிருள் அகன்றிடவே – நல்லகதிரொளி திகழ்ந்திடவே,பாரிதைப் புரட்டி உருளச் செய் தேகனபாங்கு சீராக்கி வைத்தாய் — தோத்திர 4. இன்றைத் தினமிதிலும் – தொழில்எந்தெந்த வகைகளிலும்உன் …

தோத்திர பாத்திரனே, தேவா – Thothira Paathirane Deva Read More »

Boologathare Yaavarum Karthavil Kalikoorunga

பூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள்;ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம் செலுத்தி, பாட வாருங்கள். பராபரன் மெய்த் தெய்வமே; நாம் அல்ல, அவர் சிஷ்டித்தார்;நாம் ஜனம், அவர் ராஜனே; நாம் மந்தை, அவர் மேய்ப்பனார்.

alangara vasalae ppt

Alangara Vasalale Lyrics PPT in tamil

அலங்கார வாசலாலேகோவிலுக்குள் போகிறேன்;தெய்வ வீட்டின் நன்மையாலேஆத்துமத்தில் பூரிப்பேன்இங்கே தெய்வ சமூகம்,மெய் வெளிச்சம், பாக்கியம்.

Kartharai Nambiye Jeevippom Lyrics

கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும் கைவிடா காத்திடும் பரமனின் கரங்களை நாம் பற்றிக் கொள்வோம்